கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்?- வீடியோ

OneIndia_TamilPublished: August 9, 2018
Published: August 9, 2018

திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. தமிழக அரசு கடைசி நேரத்தில் பின் வாங்கியதற்கு 5 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

Karunanidhi burial in Marina: Tamilnadu State government didn't go to Supreme Court against Chennai High Court Verdict due to various reasons.

Be the first to suggest a tag

    Comments

    0 comments