கருணாநிதி இறுதிச் சடங்கு...தடை கோரி டிராபிக் ராமசாமி மனு..வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

கருணநிதியின் இறுதி சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என நிலுவையிலுள்ள வழக்குகளை காரணம் காண்பித்து, தமிழக அரசு அறிவித்த நிலையில், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்குள் வருகிறது என்பதால் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாதகவும், கருணாநிதி சமாதி, அண்ணா சமாதி அருகே அமைவதில் பிரச்சினை இல்லை எனவும் 5 வழக்குகளை மனுதாரர்களே முன்வந்து வாபஸ் பெற்றனர்.

Supreme court rejected Traffic Ramaswamy appeal against Chennai High Court order over Karunanidhi memorial.

Be the first to suggest a tag

    Comments

    0 comments