கருணாநிதியை அப்பாவாகதான் நானும் கேப்டனும் பார்த்தோம்..வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

கருணாநிதியை தானும் கேப்டனும் அப்பாவாகதான் பார்த்தோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகனுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

Premalatha Vijayakanth condols for Karunanidhi demise. Premalatha released video from America

Be the first to suggest a tag

    Comments

    0 comments