கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன?...திமுக தரப்பு வாதம்- வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க கோரிய வழக்கில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் திமுக தரப்பு கடுமையான வாதங்களை முன் வைத்தது.

Loved one should be buried along with the mentor, only then it can be termed as decent burial, says DMK lawyers.

Be the first to suggest a tag

    Comments

    0 comments