ராஜாஜி ஹாலில் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல் வைக்கப்படுகிறது!- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடல் நாளை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில், கடந்த 11 நாட்கள் சிகிச்சை பெற்ற கருணாநிதி இன்று ஆகஸ்ட் 7ம் தேதி, மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார்.

DMK leader M Karunanidhi will be laid in rest at Rajaji Hall for public to pay last homage tomorrow.

Be the first to suggest a tag

    Comments

    0 comments