உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்...செல்லூர் ராஜு பேட்டி- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

அதிமுகவில் புதிதாக சேருபவர்களுக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை என்றும் கருணாநிதி காலத்தில் தான் குடும்ப வாரிசு அரசியல் வந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் தன்னுடைய உழைப்பினால் தான் இவளவு பெரிய பதவி கிடைத்ததாகவும் புதிதாக அதி முகவில் சேர்பவர்களுக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் குடும்ப தேவைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக கூறினார்.

Des : If the eligibility of the new recruits is eligible and competent, the minister will be given opportunities to contest in the local elections.

Be the first to suggest a tag

    Comments

    0 comments