ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- நாராயணசாமி பேட்டி- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

துணை நிலை ஆளுநர் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் செயல்படுவதாவும் தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசு பணிகளை செய்து வரும் அதிகாரிகள் ஆளுநர் கிரண்பேடி பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தாவிட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் என்றார். ஆளுநரின் இது போன்ற உத்தரவுகள் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் உள்ளதாவும் ஆளுநர் தன்னிச்சையாக போடும் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்ற தேவையில்லை என்றதுடன் அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு போடும் அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Des : Chief Minister Narayanasamy said that the governor does not have the authority to order the authorities to act in the intimidation of the deputy governor officials in the same manner.

Be the first to suggest a tag

    Comments

    0 comments