காவேரி மருத்துவமனையின் 5 அறிக்கைகள் சொன்னது என்ன?- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக இதுவரை 6 அறிக்கைகளை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி நள்ளிரவில், கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து 28ம் தேதி, அதிகாலை 2.30 மணிக்கு காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

What are the matters mentioned in Kauvery hospital bulletins till now?

Be the first to suggest a tag

    Comments

    0 comments