ரவி சாஸ்திரி கிட்ட காலைல இன்டர்வியூ பண்ணாதீங்க...கங்குலி கலாய்!- வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

ஒரு இணைய நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி, தான் மேனேஜராக இருந்த போது, 2007 வங்கதேச பயணத்தில் கங்குலி தாமதமாக வந்ததால், பேருந்தை முன்னதாகவே கிளம்பிச் சென்றது என தெரிவித்திருந்தார்.

Ganguly said not to interview Ravi Shashthri at morning as he would not remember anything

Be the first to suggest a tag

    Comments

    0 comments