சிறப்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர் இன்று விசாரணை- வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து,அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

Life in Kashmir on Sunday came to a standstill due to a complete shutdown called by separatists against the legal challenge in the Supreme Court on the validity of Article 35A, which bars people from outside Jammu and Kashmir from acquiring any immovable property in the state.

Be the first to suggest a tag

    Comments

    0 comments