படிக்கும் பிள்ளைகளை உங்களுக்கு குடை பிடிக்க வைக்கலாமா ஆசிரியர்களே!?

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஆசிரியை அமர்ந்து அதைப் பார்வையிடுகிறார். அவருக்கு குடை பிடித்தபடி வெயிலில் நிற்கிறார் ஒரு மாணவி. சர்ச்சையாகியுள்ளது இந்த செயல். அரக்கோணத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னாடி விளையாட்டு போட்டி பள்ளி கல்வி விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளும் பங்கேற்றிருந்தனர்.

2 teachers without humanitarian in Vellore and Arakkonam.

Be the first to suggest a tag

    Comments

    0 comments