கோவையில் ஏற்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ

OneIndia_TamilPublished: August 4, 2018
Published: August 4, 2018

நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

Be the first to suggest a tag

    Comments

    0 comments