போனில் ஆதார் எண் வந்தது குறித்து கூகுள் விளக்கம்- வீடியோ

OneIndia_TamilPublished: August 4, 2018
Published: August 4, 2018

போன்களில் ஆதார் உதவி எண் ஸ்டோர் செய்யப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதைக்கொண்டு அந்த நபரின் தொலைபேசி எண், வாட்ஸ் அப் முகப்பு புகைப்படம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியே எடுத்துவிடலாம் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு கருத்து பரவியது.

Google explain about putting old UIDAI helpline number on your phone contact list.

Be the first to suggest a tag

    Comments

    0 comments