ஆர்வமுடன் ரத்ததானம் செய்த மாணவர்கள்- வீடியோ

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

திருப்பத்தூரில் தூயநெஞ்ச கல்லூரில் இரத்ததானம் முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரில் முதுகலை மேலாண்மை துறையின் சார்பில் தேசிய அளவில் மேலாண்மை கூட்டம் நடைபெற்றது இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர் இந்த முகாமை கல்லுரி தாளாளர் அந்தோணிராஜ் துவங்கி வைத்தார்கள் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்

Des : Students at the Blood Camp camp at Thirunappuram in Thiruppathur were very curious

Be the first to suggest a tag

    Comments

    0 comments