இந்தியாவில் 277 போலி காலேஜ்கள்... தமிழகத்தில் மட்டும் 11...வீடியோ

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

இந்தியாவில் 277 போலி பொறியியல் கல்லூரிகள் மற்றும் 24 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் சத்யா பால் சிங் தெரிவித்துள்ளார். இதில், தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மக்களவையில் இந்தியாவில் உள்ள போலி பொறியியல் கல்லூரிகள் குறித்து அதிமுக எம்பி நாகராஜன் மற்றும் பாஜக எம்.பிக்கள் லக்‌ஷ்மண் கிலுவா மற்றும் ரமாதேவி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

According to a document tabled in the Lok Sabha by Minister of State Human Resource Development, Satya Pal Singh, apart from the national capital, Telangana has 35 and West Bengal has an 27 such fake technical institutes.

Be the first to suggest a tag

    Comments

    0 comments