முடிவிற்கு வருகிறது ஜோசப் நியமன சர்ச்சை.. பரிந்துரையை ஏற்க அரசு முடிவு!

OneIndia_TamilPublished: August 3, 2018
Published: August 3, 2018

உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு இதை ஏற்கவில்லை.

End of the War: Govt decides to accept Justice KM Joseph’s Elevation to Supreme Court.

Be the first to suggest a tag

    Comments

    0 comments