தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டும் - சீமான்

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயி சேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதனால் அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் உயிரிழந்த விவாசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Naam Tamilar Katchi’ chief co-ordinator Seeman demands Rs.25 lakhs compensation for farmer suicide against 8 ways road.

Be the first to suggest a tag

    Comments

    0 comments