செத்தா பாடை வாங்க ஆள் இல்லையா ? இதோ இருக்கு அமேசான்

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

அமேசான் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இறுதி சடங்குகள் செய்வதற்கு தேவையான அனைத்து பொருள்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் கலி முத்திவிட்டதாக கூறுகின்றனர்.

இன்று ஜட்டி முதல் செல்போன் வரையும் அனைத்தும் ஆன்லைன் ஷாப்பிங்கில் குறைந்த விலையில் வாங்கி மகிழ்ந்து வருகிறோம். இது மட்டுமல்லாது அன்றாட காய்கறிகளும் ஆன்லைன் மூலம் கிடைக்கின்றன.

Sarvapooja kit is available in Amazon. The kit is used to perform final rites for the deceased person.

Be the first to suggest a tag

    Comments

    0 comments