காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்....தினகரன் அறிவிப்பு- வீடியோ

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆர்கே நகர் தொகுதியின் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலாவை சந்தித்தார்.

TTV Dinakaran has said that we are ready alliance with congress in the election. TTV Dinakaran said this after meeting with Sasikala in the Bengaluru jail.

Be the first to suggest a tag

    Comments

    0 comments