ஐஸ்வர்யா அம்மாவை பாலாஜி திட்டினாரா?- வீடியோ

Filmibeat_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

#biggboss2 #tamil #aishwaryadutta #dustbin #balaji #sendrayan #shariq #mahath

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Aishwarya Dutta becomes very angry after the luxury budget task stars. Big boss puts her in a secret room and she watches everyone talking behind her back and becomes very angry. Iswarya throws dustbin on Balaji's head and also throws Shariq's clothes in the swimming pool. Balaji has scolded aishwarya's mother in bad T word and that is the reason why she is very upset and acting mad.

யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஐஸ்வர்யா டாஸ்கில் சர்வாதிகாரியாக நியமிக்க படுகிறார் பிக் பாஸால். அவரை ஒரு சீக்ரெட் அறைக்குள் அனுப்பி, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க வைக்கின்றனர். அப்போது , ஐஸ்வர்யா மிகவும் கோவம் அடைகிறார். பாலாஜி மீது குப்பை தொட்டியை கொட்டும் ஐஸ்வர்யா அத்தோடு நிற்க வில்லை. ஷாரிக்கின் துணிகளை ஸ்விம்மிங் பூளில் தூக்கிய எறிகிறார். ஐஸ்வர்யாவின் அம்மாவை கேட்ட வார்த்தையால் திட்டுகிறார் பாலாஜி. ஐஸ்வர்யா அம்மாவை "தே"னா வார்த்தையால் திட்டியதால் தான் ஐஸ்வர்யா இப்படி நடந்து கொள்கிறார் என்று இரவு சொல்கிறார்.

Be the first to suggest a tag

    Comments

    0 comments