தாமாக முன்வந்து சிபிஐ விசாரணை கோரும் தமிழக அரசு- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018Updated: August 2, 2018
Published: August 1, 2018Updated: August 2, 2018

தாமாக முன்வந்து சிபிஐ வசம் ஒரு வழக்கை ஒப்படைப்பது என்பது தமிழக அரசு வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வு. அது இப்பொழுது சிலை கடத்தல் வழக்கில் நிகழ்ந்துள்ளது.

சிலை கடத்தல் பிரிவின் ஐஜி பொன் மாணிக்கவேல் மற்றும் தமிழக அரசின் நடுவே இணக்கமான சூழல் இல்லாத நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க தமிழக அரசு தானாக முன்வந்து உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Why Tamilnadu government wants CBI enquiry over Idol theft case? while IG Pon Manickavel investigating, the case.

Be the first to suggest a tag

    Comments

    0 comments