ஸ்டெர்லைட் போராட்டக்காரர் மீது போடப்பட்ட தே.பா சட்டம் ரத்து- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018Updated: August 2, 2018
Published: August 1, 2018Updated: August 2, 2018

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர், ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை மதுரை ஹைகோர்ட் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. நேரில் ஆஜரான தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு, நீதிபதிகள் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

Madurai bench of the Madras high court squash National Security Act (NSA) detention of Sterlite protester G Hari Raghavan.

Be the first to suggest a tag

    Comments

    0 comments