ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடலில் நிகழ்ந்த அற்புதம்- வீடியோ

OneIndia_TamilPublished: July 31, 2018Updated: August 2, 2018
Published: July 31, 2018Updated: August 2, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் இதயம் சில வினாடிகள் நின்று பின்னர் துடித்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி ஒரு பிறவி போராளி. சிறுவயதில் தன்னை பள்ளியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்காக பள்ளியின் எதிரே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று போராட்டம் நடத்தி பள்ளியில் சேர்க்கப்பட்டவர். அன்றுமுதல் அவர் ஒரு போராளியாகவே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

Karunanidhi heart stopped and re start again in Kauvery hospital, says some sources.

Be the first to suggest a tag

    Comments

    0 comments