கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்

OneIndia_TamilPublished: July 28, 2018
Published: July 28, 2018

சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று இருந்தது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல் குறைந்ததாக கூறப்பட்டது.

A video shows how Karunanidhi is taken to Kauvery Hospital.

Be the first to suggest a tag

    Comments

    0 comments