ராகுல் என்னை கட்டிப்பிடிக்கும் முன் யோசிக்க வேண்டும்- வீடியோ

OneIndia_TamilPublished: July 24, 2018
Published: July 24, 2018

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. இதனால் ராகுல் காந்தி இணையத்தில் வைரல், உலக அளவில் வைரலாகி உள்ளார்.

Rahul Gandhi will think 10 times before hug me says Yogi Adityanath.

Be the first to suggest a tag

    Comments

    0 comments