All Videos

PM Modi को UP Survey में 50% से भी कम मिले वोट, जानें कौन है PM पद के लिए पहली पसंद |वनइंडिया हिंदी2m36s

PM Modi को UP Survey में 50% से भी कम मिले वोट, जानें कौन है PM पद के लिए पहली पसंद |वनइंडिया हिंदी

PM Modi receives less than 50% in UP Survey. In the above video, we have disclosed the most favorable PM Candidate in UP. Watch the above video and know the whole story. #PMModi #UPSurvey #PMCandidate पीएम मोदी को यूपी में हुए सर्वे चौंका सकते है । जी हां, पीएम मोदी ने के अलावा राहुल गांधी और अखिलेश यादव पर ही जनता ने अपना रूझान दिखाया है । आप वीडियो में देखें कौन बनेगा अगला प्रधानमंत्री और किसकी होगी जीत ।

Friday Night Blitz Play of the Week: Brooks Ambrosius TD catch31s

Friday Night Blitz Play of the Week: Brooks Ambrosius TD catch

With his Lightning down 23-21 in the third quarter, Appleton North QB Carter Robinson connects with Brooks Ambrosius for a contested catch as he breaks the plane. It was a big score that put the Lightning back on top, 27-23, after a failed two-point conversion. Lightning would rumble on to a 41-23 victory over Kaukauna.

WGBA
Published: September 22, 2018
Man arrested for murder of pregnant St. Lucie County woman: Sheriff1m27s

Man arrested for murder of pregnant St. Lucie County woman: Sheriff

The St. Lucie County Sheriff's Office has arrested a suspect in connection with the murder of a pregnant woman and her unborn child. Deputies arrested Jose Antonio Soto Escalera Friday afternoon. On Aug. 24, the body of 23-year-old Tania Wise was found in a ditch in northwest St. Lucie County along Russo and Johnston roads.

WPTV
Published: September 21, 2018
சம்மன் இல்லாமலும் அபிடவிட்! தூத்துக்குடி துப்பாக்கி சூடு1m07s

சம்மன் இல்லாமலும் அபிடவிட்! தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, சம்மன் அனுப்பித்தான் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை சம்மன் இல்லாமலும் வந்து அபிடவிட் தாக்கல் செய்யலாம் என தூத்துக்குடியில் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் தெரிவித்தார்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலீஸ் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமிசன் 6 மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, சம்மன் அனுப்பித்தான் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை சமன் இல்லாமலும் வந்து அபிடவிட் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார் இதைத்தொடாந்து ஆணையம் முன்பு துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களிடம் நடந்த விபரங்களை ஆணைய அதிகாரிகள் விளக்கமாக கேட்டதாகவும், மேலும் இறந்த கந்தையாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளதால் அரசு தரப்பில் கூடுதல் நிவாரணம் கேட்கப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றனர். Tuticorin Commission prosecutor Aruldavelal said that the Tumkuriyi gans should not be reported and the absence could be filed without the consent.

கமலால் ரசிகருக்கு நேர்ந்த சோகம்42s

கமலால் ரசிகருக்கு நேர்ந்த சோகம்

கமலஹாசனை பார்ப்பதற்கு தொண்டர்படை வாகனத்தில் ஏறிய ரசிகர் மீது தாக்குதல் நடத்தபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது . திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் மேற்கொண்டு வருகின்றார். கமலஹாசன் வருகைக்கு முன்னர் கூட்டம் அலைமோதியதால் போலீசார் சிறு தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.மேலும் கமலஹாசனின் வாகனம் வரும் பொழுது அவரது வாகனத்திற்கு முன்பு வந்த தொண்டர்படை வாகனத்தில் கூட்டத்தில் இருந்த நபர் கமலஹாசனை பார்க்க வானகத்தில் ஏறினார் அதனை தொடர்ந்து கமலஹாசனின் பாதுகாப்பு தொண்டர்கள் அவரை தாக்கியும் குண்டுக்கட்டாக கீழே இறக்கி விட்டனர்.மேலும் அந்த நபரை காவல்த்துறையினர் தடியால் அடித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து காரில் நின்றபடி இரண்டு கைகளை விரித்தவாறு நன்றியை கூறிக்கொண்டு சென்றார். The incident took place in the aIIack on a fan in a volunteer vehicle to watch Kamalasan.

சிறையில் இருந்து விடுதலை ! மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்32s

சிறையில் இருந்து விடுதலை ! மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்

எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 35 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர் . வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையிலிருந்த சிறைக்கைதிகள் 32 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைத்துறை நிர்வாகம் தமிழக அரசின் உத்தரவின் பேரில் 32 பேரையும் சிறையிலிருந்து விடுதலை செய்தனர் இதே போன்று பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் மகிழ்ச்சியுடன் உறவினர்களுடன் தங்களின் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் உறவினர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்து சென்றனர் 35 people have been released as men and women from jail for the M.M.